• அருள்மிகு கோரக்கச் சித்தர் பீடம்

பரணி பூஜை ஆராதனை விழா

சித்தர்மயம் அருள்மிகு கோரக்கச் சித்தர் பீடம் 9ம் ஆண்டு பரணி பூஜை ஆராதனை விழா அழைப்பிதழ்

அன்புடையீர்‌,

நிகழும்‌ மங்களகரமான ஸ்ரீ குரோதி வருடம்‌ ஐப்பசி மாதம் 28ம் தேதி (14.11.2024) வியாழக்கிழமை முதல்‌ ஐப்பசி மாதம் 29ம் தேதி (15.11.2024) வெள்ளிக்கிழமை முடிய பரணி பூஜை ஆராதனை நிகழ்ச்சியில் கீழ்க்காணும் நிகழ்ச்சி நிரல் கண்டுள்ளவாறு மிகச் சிறப்பாக நடைபெறும். அதுசமயம்‌ பக்தகோடிகள் அனைவரும் தவறாது ஆராதனையில் கலந்து கொண்டு அருள்மிகு கோரக்கச்சித்தர் அருளை பெற்று வாழ்வில்‌ எல்லா நலமும்‌, வளமும்‌ பெற்று இன்புற்று வாழ அனைவரையும்‌ அன்புடன்‌ அழைக்கின்றோம்‌.

இப்படிக்கு தங்கள் அன்புள்ள

பூஜ்யஸ்ரீ அனந்த சித்தர்

புதிய எண்.23, பழைய எண்.40 முதல் மாடி, (இல்லம் -4) முதல் மெயின் ரோடு, ஆழ்வார் திருநகர் அனெக்ஸ், சென்னை -600 087.

சித்தர்மயம்
அருள்மிகு கோரக்கச் சித்தர் பீடம்

பரணி பூஜை ஆராதனை

அருள்மிகு கோரக்கச் சித்தர் பீடம் 9ம் ஆண்டு பரணி பூஜை ஆராதனை விழா அழைப்பிதழ்

அன்புடையீர்‌,

நிகழும்‌ மங்களகரமான ஸ்ரீ குரோதி வருடம்‌ ஐப்பசி மாதம் 28ம் தேதி (14.11.2024) வியாழக்கிழமை முதல்‌ ஐப்பசி மாதம் 29ம் தேதி (15.11.2024) வெள்ளிக்கிழமை முடிய பரணி பூஜை ஆராதனை நிகழ்ச்சியில் கீழ்க்காணும் நிகழ்ச்சி நிரல் கண்டுள்ளவாறு மிகச் சிறப்பாக நடைபெறும். அதுசமயம்‌ பக்தகோடிகள் அனைவரும் தவறாது ஆராதனையில் கலந்து கொண்டு அருள்மிகு கோரக்கச்சித்தர் அருளை பெற்று வாழ்வில்‌ எல்லா நலமும்‌, வளமும்‌ பெற்று இன்புற்று வாழ அனைவரையும்‌ அன்புடன்‌ அழைக்கின்றோம்‌..

இப்படிக்கு தங்கள் அன்புள்ள

பூஜ்யஸ்ரீ அனந்த சித்தர்

புதிய எண்.23, பழைய எண்.40 முதல் மாடி, (இல்லம் -4) முதல் மெயின் ரோடு, ஆழ்வார் திருநகர் அனெக்ஸ், சென்னை -600 087.

உங்கள் சுபநிகழ்ச்சிகளை நினைவுகளாக பெற @ Rhythm Fotos

9ம் ஆண்டு பரணி பூஜை ஆராதனை விழா 15.11.2024 அருள்மிகு கோரக்கச் சித்தர் பீடம்

அன்புடையீர்‌,

பரணி பூஜை நேரடி ஒளிபரப்பு? 15.11.2024 MORNING 7.00 AM TO 1.00 PM LIVE

https://www.flive.in/arulmigu-korakka-siddhar-peetam
(or)
https://www.flive.in

brideside

உங்கள் சுபநிகழ்ச்சிகளை நினைவுகளாக பெற @ Rhythm Fotos

ஐப்பசி மாதம் 28ம் தேதி (14.11.2024) வியாழக்கிழமை

மதியம் 12.15-1.15 மணிக்குள்
பகவான் கோரக்கர் மண்டபம் எழுந்தருளல்

மாலை 6.00 மணிக்குமேல்
திருமதி. லட்சுமி கிருஷ்ணன் & குழுவினர் அவர்களால் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும்.

இரவு 7.30 மணிக்குமேல்
பிரசாதம் வினியோகம்

ஐப்பசி மாதம் 29ம் தேதி (15.11.2024) வெள்ளிக்கிழமை

காலை 7.00 மணிக்கு :
கோபூஜை

காலை 7.30 மணிக்கு :
சங்கல்பம்

காலை 8.30 மணிக்கு :
அபிஷேகம்

காலை 9.30 மணிக்கு :
சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, தம்பதி பூஜை, வடுகு பூஜை

காலை 10.30 மணிக்கு:
108 சித்தர் காயத்ரி ஜபகம், 108 மூல மந்திர பாராயணம் அஷ்டோத்ரம், அர்ச்சணை

மதியம் 12.00 மணிக்கு :
நைவேத்யம், மஹா ஆரத்தி

மதியம் 12.30 மணி - 1.30 மணி வரை :
பிரசாதம், விநியோகம்

மாலை 6.00 மணிக்கு :
சுவாமி அலங்காரம்

மாலை 6.30 மணிக்கு :
மஹா ஆரத்தி

இரவு 7.00 மணிக்கு :
வீதி உலா (ஆழ்வார் திருநகர் 1வது பிரதான சாலை, 2வது பிரதான சாலை. 3வது பிரதான சாலை வழியாக மண்டபம் வந்தடைதல்)

brideside

உங்கள் சுபநிகழ்ச்சிகளை நினைவுகளாக பெற @ Rhythm Fotos

உங்கள் சுபநிகழ்ச்சிகளை நினைவுகளாக பெற @ Rhythm Fotos

உங்கள் சுபநிகழ்ச்சிகளை நினைவுகளாக பெற @ Rhythm Fotos